தானிசு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சி *திருத்தம்*
வரிசை 6:
|continent=ஆசியா
|status=குடியேற்றங்கள்
|status_text=[[தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனி]] (1620-17771620–1777)<br />டானோ-நோர்வீஜியக் குடியேற்றங்கள் (1777-18141777–1814)<br />தானிசுக் குடியேற்றங்கள் (1814-18691814–1869)
|empire=டென்மார்க்
|era=[[குடிமைப்பட்ட கால இந்தியா|குடிமைப்பட்டக் காலம்]]
வரிசை 12:
|flag_p1=
|s1=இந்தியாவில் கம்பனிகளின் ஆட்சி
|flag_s1=Flag_of_the_British_East_India_Company_Flag of the British East India Company (1801).svg
|s2=பிரித்தானிய இராச்சியம்
|flag_s2=Flag of the United Kingdom.svg
வரிசை 40:
|flag_type=டென்மார்க்கு கொடி
|image_map=European settlements in India 1501-1739.png
|image_map_caption=இந்தியாவில் டேனிஷ் மற்றும் பிற ஐரோப்பிய குடியேற்றங்கள்
|
|common_languages=டேனிஷ் மொழி, [[தமிழ்]], [[இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]]
வரிசை 47:
|today = {{flag|India}}
}}
{{Colonial India}}
'''தானிசு இந்தியா ''' (''Danish India'') [[டென்மார்க்]]கின், (1814 வரை [[டென்மார்க்]]-[[நோர்வே]]) முன்னாள் [[இந்தியா|இந்தியக்]] குடியேற்றங்களைக் குறிப்பதாகும். இவை தற்போதையத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலிலுள்ள]] [[தரங்கம்பாடி]] (Tranquebar), தற்போதைய [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] செராம்பூர் மற்றும் [[அந்தமான் நிகோபார் தீவுகள்]] மைய ஆட்சிப்பகுதியில் உள்ள [[நிக்கோபார் தீவுகள்]] உள்ளிட்டவையாகும்.
 
[[Fileபடிமம்:Fort Dansborg.JPG|thumb|left|160px|1620இல் கட்டபட்ட தான்சுபோர்கு கோட்டை, [[தரங்கம்பாடி]]]]{{குடிமைப்பட்ட இந்தியா}}
இந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த [[தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனி]] நிறுவியது. இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620இல்1620 இல் [[சோழமண்டலக் கரை|கோரமண்டல் கடற்கரையில்]] உள்ள [[தரங்கம்பாடி]]யில் கட்டப்பட்ட டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.
 
தானிசுக்காரர்கள் பல வணிக புறமையங்களை நிறுவி தரங்கம்பாடியிலிருந்து ஆண்டனர்:
*1696 - 1722 [[மலபார் கடற்கரை]]யில் அமைந்துள்ள [[மலபார் கடற்கரை|ஓட்வே டோர்ரெ]].
*1698 - 1714 [[சந்தன்நகர்|சந்தன் நகருக்கு]] தென்கிழக்கிலுள்ள தன்மார்க்குநகர் என்கிற [[கோண்டல்பரா]].
*1752 - 1791 [[கோழிக்கோடு]].
*அக்டோபர் 1755 [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலுள்ள]] செராம்பூரின் பிரெடிரிக்சுநகர்.
*1754/1756 [[நிக்கோபார் தீவுகள்]] ( பிரெடிரிக்சுசோர்ன் என்ற பெயரில்).
*1763 [[பாலேசுவர்|பாலசோர்]] (1636-1643இல் முன்பே ஆக்கிரமிக்கப்பட்டது).
 
"https://ta.wikipedia.org/wiki/தானிசு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது