குருதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
 
[[File:Ancient India - ta.png|300px|right| குருதேசம்]]
'''குரு தேசம்''' [[இமயமலை|இமயமலையிலிருந்து]] தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் [[யமுனை]] நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு [[வடக்கு|வடக்கிலும்]], [[பாஹ்லிகதேசம்|பாஹ்லிக தேசத்திற்கு]] தெற்கிலும், [[பாஞ்சாலம்|பாஞ்சலத்திற்கு]] மேற்கிலும் பரவி இருந்த தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref> இதன் தலைநகரம் [[அத்தினாபுரம்|அஸ்தினாபுரம்]] ஆகும். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]] முடிவில் [[பாண்டவர்]]கள், [[கௌரவர்]]களை வென்று குரு நாட்டை ஆண்டனர்.
 
''அங்குத்தர நிக்காய'' எனும் [[பௌத்தம்|பௌத்த]] நூல் குறிப்பிடும் பதினாறு [[மகா ஜனபதங்கள்|மகா ஜனபதங்களில்]] குரு நாடும் ஒன்றாகும்.
 
==இருப்பிடம்==
இந்த குருதேசத்தின் பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் யமுனா நதியின் அருகில் உள்ள பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.<ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 54 - </ref>
 
==பருவ நிலை==
வரி 12 ⟶ 11:
 
==மலை, காடு, மிருகங்கள்==
இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், [[பசு|பசுக்களும்]], [[குதிரை|வெண்மையான குதிரைகளும்]] ஏராளமாய் இருக்கும்.
 
==நதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/குருதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது