குந்திதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 1:
 
[[File:Map of Vedic India.png|300px|right]]
'''குந்திதேசம்''' [[குந்தலதேசம்|குந்தலதேசத்திற்கு]] நேர்வடக்கிலும், [[ஆபீரதேசம்|ஆபீரதேசத்திற்கு]] கிழக்கிலும், [[சூரசேனதேசம்|சூரசேனதேசத்திற்கு]] தெற்கிலும், '''நைமிசாரண்யத்தின்''' மேற்குதிசையில் [[யமுனா|யமுனாநதியின்]] ஓரத்தில் சதுரமாகப் பரவி இருந்த தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
இந்த '''குந்திதேசத்தின்''' பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் ஓடும் சர்மண்வதி ஆறு யமுனா நதியுடன் சேரும் பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.<ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 70 - </ref>
 
==பருவ நிலை==
இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.
 
==மலை, காடு, மிருகங்கள்==
இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் யானை, கரடி, புலி முதலிய மிருகங்கள் அதிகமாக இருக்கும்.
 
==நதிகள்==
வரி 19 ⟶ 18:
 
==கருவி நூல்==
*[[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
 
==சான்றடைவு==
"https://ta.wikipedia.org/wiki/குந்திதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது