காம்போசதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
 
[[File:Map of Vedic India.png|300px|right]]
'''காம்போசதேசம் ''' இந்தியாவின் வடக்கிலும், [[காசுமீரதேசம்|காசுமீரதேசத்திற்கு]] வடகிழக்கிலும், இமயமலையின் மேல்பாகத்திலும், அகன்று விசாலமாக பரவி இருந்த தேசம். <ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்திற்கு தெற்கு பாகத்திலே அதிகமான குகைகள் உண்டு, <ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 196 - </ref>
 
==மலை, காடு, விலங்குகள்==
இந்த தேசத்திற்கு நடுவிலும், மேற்கிலும், தெற்குபாக முழுமையிலும் மலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் பரப்பில் அங்கோலம் மரங்கள் அதிகமாக இருக்கும். இத்தேசத்தின் [[காடு|காடுகளில்]] '''கர்கம்''' என்னும் வெள்ளைக்குதிரைகளும்,கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.
==நதிகள்==
இந்த [[காம்போசதேசம்|காம்போசதேசத்தின்]] கிழக்கிலும், பாஞ்சாலதேசத்தின் வடகிழக்கு மூலையில் '''கங்கோற்பத்தியில்'''கங்கையின் சிறு, சிறு அருவிகள் '''சைப்யா''', '''சதாநீரா''' என்ற இரண்டு நதிகளாகி கிழக்குமுகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.
 
==கருவி நூல்==
*[[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
 
==சான்றடைவு==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாறுஅரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காம்போசதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது