பராக்சோதிசதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
 
[[File:Map of Vedic India.png|300px|right]]
'''பராக்கோதிசதேசம் ''' [[காமரூபதேசம்|காமரூபதேசத்திற்கு]] வடக்கில், [[இமயமலை|இமயமலையின்]] கிழக்குமுனையில் மிகவும் பெரியதாக பரவி இருந்த தேசம். <ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
 
==இருப்பிடம்==
இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத [[பனி]], [[மழை]], [[குளிர்]] இவைகள் அதிகமாக இருக்கும். பூமி மட்டம் மேற்கில் உயர்ந்தும் பிரம்ம்புத்ரா நதி ஓரமாய் சரிவாகவும் இருக்கிறது. [[சீனதேசம்|சீனதேசத்தை]]ப் போல் பெரிய தேசமாகும்.<ref name="two"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 207 - </ref>
 
==மலை, காடு, விலங்குகள்==
வரி 10 ⟶ 9:
 
==நதிகள்==
இந்த '''பராக்கோதிசதேசத்திற்கு''' [[இமயமலை|இமயமலையில்]] உருவாகி நேர்கிழக்காக ஓடி,'''பிரம்மபுத்ரா நதி''' என்ற பெயருடன் இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.<ref name="three"> புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 208 - </ref>
 
==விவசாயம்==
 
'''பராக்கோதிசதேசத்தின்''' '''பிரம்மபுத்ரா ''' [[நதி|நதியினால்]] [[நெல்]], [[கோதுமை]], [[பருத்தி]], முதலியன விளைகிறது.
 
==கருவி நூல்==
*[[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]] - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
 
==சான்றடைவு==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாறுஅரச மரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பராக்சோதிசதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது