மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Former Country
|native_name = மைசூர் அரசு<br />ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ
|conventional_long_name = <small>Kingdom of Mysore</small>
|common_name = மைசூர்
வரிசை 8:
|country = இந்தியா
|status = பேரரசு
|status_text = பேரரசு<br /><small>([[1565]] வரை [[விஜயநகரப் பேரரசு]]டன் இணைந்திருந்தது)</small>
|government_type = மன்னராட்சி
|event_start =
வரிசை 32:
|leader1 = [[யதுராய உடையார்]]
|leader2 = [[ஜய சமராஜ உடையார்]]
|year_leader1 = 1399-14231399–1423 (முதல்)
|year_leader2 = 1940-19471940–1947 (முதல்)
|title_leader = மன்னர்
}}
 
'''மைசூர் அரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) ([[1399]]–[[1947]]1399–1947) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் [[யதுராய உடையார்]] என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும். இது ஆரம்பத்தில் உடையார் குடும்பத்தினரால் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. [[முதலாம் நரசராச உடையார்|நரசராச உடையார்]] மற்றும் [[சிக்க தேவராச உடையார்]] ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது