"சூன் 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,981 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== பிறப்புகள் ==
*[[1723]] – [[ஆடம் சிமித்]], இசுக்கொட்டிய மெய்யியலாளர் (இ. [[1790]])
* [[1893]] - [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தொழிலதிபர் (இ. [[1974]])
*[[1829]] – [[யெரொனீமோ]], அமெரிக்க பழங்குடித் தலைவர் (இ. [[1909]])
* [[1971]] - [[டூபாக் ஷகூர்]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]]வின் [[ராப் இசை]]க் கலைஞர்
*[[1888]] – [[அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்]], உருசிய இயற்பியலாளர் (இ. [[1925]])
*[[1891]] - [[விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி]], உருசிய வானியலாளர் (இ. [[1952]])
* [[1893]] -– [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜன் செட்டியார்]], தொழிலதிபர் (இ. [[1974]])
*[[1896]] - [[கோட்டா ராமசுவாமி]], இந்தியத் துடுப்பாட்டக்காரர் (இ. [[1990]])
*[[1902]] – [[பார்பரா மெக்லின்டாக்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1992]])
*[[1917]] – [[கேத்தரின் கிரகாம்]], அமெரிக்கப் பதிப்பாளர் (இ. [[2001]])
*[[1927]] – [[டொம் கிரவெனி]], ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. [[2015]])
*[[1930]] – [[வில்மோஸ் சிக்மண்ட்]], அங்கேரிய-அமெரிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் (இ. [[2016]])
*[[1937]] – [[எரிக் செகல்]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2010]])
*[[1940]] - [[என். சந்தோசு எக்டே]], இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி
*[[1950]] – [[மிதுன் சக்கரவர்த்தி]], இந்திய நடிகர், அரசியல்வாதி
*[[1958]] – [[அபு சயாப்]] ஆத்திரேலிய இசைக்கலைஞர்
*[[1958]] - [[சா. பாலுச்சாமி]], தமிழக எழுத்தாளர்.
*[[1968]] - [[எஸ். பி. முத்துக்குமரன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[2012]])
*[[1968]] - [[கவிமுகில்]], தமிழக எழுத்தாளர்.
*[[1971]] – [[டூப்பாக் ஷகூர்]], அமெரிக்க செவ்விசையாளர் (இ. [[1996]])
 
== இறப்புகள் ==
* [[1925]] -– [[சித்தரஞ்சன் தாஸ்]], [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1870]])
*[[1940]] - [[யோசப் மைசிட்டர்]], [[லூயி பாஸ்டர்]] கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபர் (பி. [[1876]])
*[[2015]] – [[சார்லசு கோர்ரியா]], இந்திய கட்டிடவியலாளர் (பி. [[1930]])
 
== சிறப்பு நாள் ==
* [[தென்னாபிரிக்கா]] - இளைஞர் நாள் ([[1976தென்னாபிரிக்கா]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060616.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jun&day=16 கனடா இந்த நாளில்]
*
----
 
{{நாட்கள்}}
 
1,12,481

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2076948" இருந்து மீள்விக்கப்பட்டது