சோமவன்ச அமரசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| successor = [[அனுர குமார திசாநாயக்க]]
| birth_name =
| birth_date = 1943
| birth_place = பயகலை, [[களுத்துறை]]
| death_date = 15 சூன் 2016 <!-- {{Death dateyear and age|YYYY2016|MM|DD|YYYY|MM|DD1943}} or {{Death-date and age|death date†|birth date†}} -->
| death_place = ராஜகிரி, [[கொழும்பு]]
| nationality = [[இலங்கை]]யர்
வரிசை 26:
| education = [[களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை]]
}}
'''சோமவன்ச அமரசிங்க''' (''Somawansha Amarasinghe'', இறப்பு:1943 - 15 சூன் 2016)<ref name=dm>{{cite web|url=http://www.dailymirror.lk/110970/Somawansa-no-more|title=Somawansa no more|publisher= டெய்லிமிரர்|date=15 சூன் 2016|accessdate=15 சூன் 2016}}</ref> [[இலங்கை]] [[இடதுசாரி]] அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் தலைவராக 1990 முதல் 2014 வரை பணியாற்றினார்.<ref name="somawansapassedaway">{{cite web | url=http://adaderana.lk/news/35679/former-jvp-leader-somawansa-amarasinghe-passes-away | title=Former JVP leader Somawansa Amarasinghe passes away | publisher=Ada Derana | accessdate=15 June 2016}}</ref>
 
2015 இல் இவர் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய பின்னர் மக்களின் பணியாட்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை சூன் 2015 இல் தொடங்கினார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
சோமவன்ச 1943 ஆம் ஆண்டில்<ref name=DN>{{cite web|url=http://www.dailynews.lk/?q=2016/06/16/local/84840|title=Death of Somawansa Amarasinghe|publisher=டெய்லி நியூஸ்|date=16 சூன் 2016|accessdate=16 சூன் 2016}}</ref> [[களுத்துறை]] பயகலை என்னும் இடத்தில் ஜோன் அமரசிங்க என்பவருக்குக் கடைசி மகவாகப் பிறந்தார். [[களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை|களுத்துறை வித்தியாலயத்தில்]] கல்வி பயின்றார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றியவர்.<ref name="somawansabiograophy">{{cite web | url=https://thinkworth.wordpress.com/2015/04/18/interesting-facts-about-jvps-somawansa-amarasinghe/ | title=Interesting Facts about JVP’s Somawansa Amarasinghe! | publisher=Think Worth | date=24 ஏப்ரல் 2016 | accessdate=15 சூன் 2016 | author=Wickremaratne, Dharman}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
வரிசை 52:
*[http://newsfirst.lk/english/2015/04/jvp-seniors-say-issues-surrounding-somawansa-amarasinghe-will-be-resolved-before-may-day/90333 Newsfirst.lk]
 
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
[[பகுப்பு:மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோமவன்ச_அமரசிங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது