"மின்னோட்டமானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
[[File:Amperemeter hg.jpg|thumb|right|நகரும் இரும்பு மின்னோட்டமானியின் விபரிப்பு மாதிரி ஒன்றின் படம்]]
 
'''மின்னோட்டமானி''' அல்லது '''ஆம்ப்பியர்மானி''' அலதுஅல்லது '''அம்பியர்மானி''' (''ammeter'')என்பது ஒரு மின்சுற்றில் பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது.
 
== நேர்த்திசை மின்னோட்டமானி (D.C. Ammeter) ==
8

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2077703" இருந்து மீள்விக்கப்பட்டது