சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[படிமம்:மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்.jpg|thumb|left|மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்]]
 
தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். (இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் தற்காலிக கூடார கொட்டகைகளாகத்தான் இருந்தது) கோவையில்கோயம்புத்தூர்-திருச்சிராப்பள்ளி இவர்சாலை, பெயரில்அரசு மருத்துவமனைக்கு அடுத்து உள்ள ரெயின்போ திரையரங்குக்கு (இப்பொழுது அடுக்குமாடி குடியிருப்பு) நேர் எதிரே அவர் துவங்கிய கம்பெனிதான் வின்சென்ட் சோடா மற்றும் குளிர்பான நிறுவனம். இவர் பிறந்த கோவை, கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள சாலை இவர் பெயரிலேயே 'வின்சென்ட்' அமைந்துள்ளது.. கோயம்பத்தூரைகோயம்புத்தூர் அடுத்து உதகமண்டலம், மதுக்கூர், ஈரோடு, அரக்கோணம், கொல்லம் உட்பட சில கேரள நகரங்களிலும் திரையரங்குகளை உருவாக்கினார். 1937-ம் ஆண்டு முதல் ஸ்டூடியோவான சென்ட்ரல் ஸ்டூடியோவை உருவாக்கிய பின் அதன் இயக்குநர்களுள் ஒருவரானார்.
 
==தொழில் வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது