சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[படிமம்:மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர்.jpg|thumb|right||300px|மணக்கோலத்தில் சாமிகண்ணு வின்சென்ட் தம்பதியர், இந்தப்படம் கோவை மணிகூண்டு பகுதியில் அமைந்துள்ள T.E.L.C. தமிழ் இவாஞ்சலின் லுர்த்தன் சர்ச் வளாகத்தில் எடுக்கபட்டிருக்கலாம்]]
சாமிக்கண்ணு வின்சென்ட் 1883 ஏப்ரல் 18-ஆம் தேதி [[கோயம்புத்தூர்|கோவை]] கோட்டைமேடு பகுதியில் பிறந்தார். தனது 22-ஆவது அகவையில் [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே]] [[திருச்சி]] பொன்மலை புகைவண்டி நிலையத்தில் பொறிமுறைவரைதலறிஞனாக மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் 19௦5-ம் ஆண்டு டியூபாண்ட் என்கிற பிரெஞ்ச் திரைப்படவியலாளரை சந்திக்க நேர்ந்தது. பின்னொரு நாளில் டியூபாண்ட்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது திரைப்பட புரொஜக்டர், படச்சுருள் மற்றும் பிற சாதனங்களை விற்றுவிட்டு தனது தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த சாமிக்கண்ணு வின்சென்ட் மிகுந்த சிரமப்பட்டு திரட்டிய ரூபாய்.2,250/- அவரிடம் கொடுத்து உபகரணங்களை விலைக்கு வாங்கினார். தன்னிடம் உள்ள புரொஜக்டர் உதவியால் 'ஏசுவின் வாழ்க்கை' என்ற படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று காண்பித்தார். மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அவரது அரிய முயற்சி புது முயற்சியாக “டென்ட் கொட்டகை”யை உருவாக்கினார். ஒவ்வொரு ஊராய் சென்று டென்ட் அமைத்து புரொஜக்டர், திரைச்சீலை உதவியால் படங்களை காண்பித்தார் தென் இந்திய சினிமாவின் தந்தை சாமிக்கண்ணு வின்சென்ட்(பிள்ளை).
 
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது