சாமிக்கண்ணு வின்சென்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Samikannu Vincent.jpg|thumb|left|250px420px|சாமிக்கண்ணு வின்சென்ட்]]
'''சாமிக்கண்ணு வின்சென்ட்''' (18 ஏப்ரல் 1883 - 22 ஏப்ரல் 1942) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத் துறையின்]] முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் [[சலனப்படம்|சலனப் படங்களைத்]] திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் [[கோவை|கோயமுத்தூரில்]] மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.<ref>[http://beta.thehindu.com/arts/cinema/article417856.ece He brought cinema to South]</ref><ref>[http://www.hindu.com/thehindu/mp/2007/08/30/stories/2007083051060100.htm Unsung heroes Sound bytes]</ref>
 
வரிசை 10:
 
==தொழில் வளர்ச்சி==
[[படிமம்:டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்).jpg|thumb|rightleft|300px|டிலைட் திரையரங்கம் (வெரைட்டி ஹால்) தற்போதைய தோற்றம்]]
படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் [[எடிசன்]] சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, [[பர்மா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).
 
"https://ta.wikipedia.org/wiki/சாமிக்கண்ணு_வின்சென்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது