1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[[போலந்து]] [[போர்க் கைதி]]கள் (POWs) 1944, சூலை 23 முதல் ஆகத்து 13 வரை முறைசாரா ''போர்க்கைதிகள் ஒலிம்பிக்'' (POW Olympics) நடத்த சிறைப்பிடித்த செருமானியர்கள் அனுமதி வழங்கினர்; இதில் படுக்கை விரிப்புகளையும் வண்ணக் கழுத்துக் குட்டைகளையும் கொண்டு [[ஒலிம்பிக் சின்னங்கள்|ஒலிம்பிக் சின்னங்களை]] உருவாக்கினர். இது போரையும் கடந்து ஒலிம்பிக் உணர்வு தழைத்துள்ளதற்கான சான்றாக கருதப்படுகின்றது.<ref>{{citation |last=Grys |first=Iwona |title=The Olympic Idea Transcending War |journal=Olympic Review |volume=XXV |issue=8, April–May 1996 |year=1996 |page=68 |url=http://www.la84foundation.org/OlympicInformationCenter/OlympicReview/1996/oreXXV8/oreXXV8zza.pdf}}.</ref>
 
==இரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கள்==
* [[1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]
* [[1940 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]
* [[1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]
* [[1944 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]]
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://hnn.us/blogs/comments/6967.html The Olympic Idea] Chris Matthew Sciabarra
29,830

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078310" இருந்து மீள்விக்கப்பட்டது