1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 20:
இந்தப் போட்டிகளில் நுழைவுச்சீட்டு வருமானம் செருமானிய இடாய்ச்சுமார்க் 7.5 மில்லியனாகவும் இலாபம் ஒரு மில்லியனாகவும் இருந்தது. ஆனால் செலவுகளில் பெர்லின் நகரம் கட்டமைப்புகளுக்கு செலவழித்ததும் தேசிய அரசு செலவழித்ததும் சேர்க்கப்படவில்லை.<ref name=Zarnowski>{{cite journal | last = Zarnowski | first = C. Frank |date=Summer 1992 | title = A Look at Olympic Costs | journal = Citius, Altius, Fortius | volume = 1 | issue = 1 | pages = 16–32 |url=http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf |format=PDF| accessdate =24 March 2007}}</ref>
ஓட்டப்பந்தயங்களிலும் [[நீளம் தாண்டுதல்|நீளம் தாண்டுதலிலும்]] [[ஜெசி ஓவென்ஸ்]] நான்கு தங்கப் பதக்கங்களை வென்று போட்டிகளின் நாயகனாகத் திகழ்ந்தார். [[நாட்சி ஜெர்மனி|போட்டி நடத்திய நாடு]] மிகுந்த பதக்கங்களையும் (89 பதக்கங்கள்), [[அமெரிக்க ஐக்கிய நாடு]] இரண்டாவதாக 56 பதக்கங்களையும் வென்றன. அடுத்த 12 ஆண்டுகளுக்கு [[இரண்டாம் உலகப் போர்]] காரணமாக எந்த ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவில்லை. இதற்கடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1948இல் [[1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|இலண்டனில்]] நடந்தன.
== பங்கேற்ற நாடுகள் ==
பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 49 நாடுகள் பங்கேற்றன.<ref>ஒலிம்பிக் போட்டிகளில் [[ஆப்கானித்தான்]], [[பெர்முடா]], [[பொலிவியா]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[லீக்கின்ஸ்டைன்]], [[பெரு]] முதன்முறையாகப் பங்கேற்றன.</ref>
{{col-begin}}
{{col-break}}
* {{flag|Afghanistan}}
* {{flag|Argentina}}
* {{flag|Australia}}
* {{flag|Austria}}
* {{flag|Belgium}}
* {{flag|Bermuda}}
* {{flag|Bolivia}}
* {{flag|Brazil}}
* {{flag|Bulgaria}}
* {{flag|Canada}}
* {{flag|Chile}}
* {{flag|Republic of China}}
* {{flag|Colombia}}
* {{flag|Costa Rica}}
* {{flag|Czechoslovakia}}
* {{flag|Denmark}}
* {{flag|Egypt}}
{{col-break}}
* {{flag|Estonia}}
* {{flag|Finland}}
* {{flag|France}}
* {{flag|Great Britain}}
* {{flag|Nazi Germany}}
* {{flag|Greece}}
* {{flag|Hungary}}
* {{flag|India}}
* {{flag|Iceland}}
* {{flag|Italy}}
* {{flag|Japan}}
* {{flag|Latvia}}
* {{flag|Liechtenstein}}
* {{flag|Luxembourg}}
* {{flag|Mexico}}
* {{flag|Malta}}
* {{flag|Monaco}}
{{col-break}}
* {{flag|Netherlands}}
* {{flag|Norway}}
* {{flag|New Zealand}}
* {{flag|Peru}}
* {{flag|Philippines}}
* {{flag|Poland}}
* {{flag|Portugal}}
* {{flag|Romania}}
* {{flag|South Africa}}
* {{flag|Switzerland}}
* {{flag|Sweden}}
* {{flag|Turkey}}
* {{flag|Uruguay}}
* {{flag|United States}}
* {{flag|Yugoslavia}}
{{col-end}}
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}