1936 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பங்கேற்ற நாடுகள்: *விரிவாக்கம்*
வரிசை 21:
ஓட்டப்பந்தயங்களிலும் [[நீளம் தாண்டுதல்|நீளம் தாண்டுதலிலும்]] [[ஜெசி ஓவென்ஸ்]] நான்கு தங்கப் பதக்கங்களை வென்று போட்டிகளின் நாயகனாகத் திகழ்ந்தார். [[நாட்சி ஜெர்மனி|போட்டி நடத்திய நாடு]] மிகுந்த பதக்கங்களையும் (89 பதக்கங்கள்), [[அமெரிக்க ஐக்கிய நாடு]] இரண்டாவதாக 56 பதக்கங்களையும் வென்றன. அடுத்த 12 ஆண்டுகளுக்கு [[இரண்டாம் உலகப் போர்]] காரணமாக எந்த ஒலிம்பிக் போட்டிகளும் நடக்கவில்லை. இதற்கடுத்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1948இல் [[1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|இலண்டனில்]] நடந்தன.
== பங்கேற்ற நாடுகள் ==
[[File:1936 Summer Olympics countries.png|thumb|left|240px|முதல்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.]]
[[File:1936 Summer Olympics numbers.png|thumb|center|240px|பங்கேற்ற நாடுகளில் போட்டியாளர்களின் எண்ணிக்கை.]]
{{clear}}
பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 49 நாடுகள் பங்கேற்றன.<ref>ஒலிம்பிக் போட்டிகளில் [[ஆப்கானித்தான்]], [[பெர்முடா]], [[பொலிவியா]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[லீக்கின்ஸ்டைன்]], [[பெரு]] முதன்முறையாகப் பங்கேற்றன.</ref>
{{col-begin}}