ஐ. எக்ஸ். பெரைரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
==அரசியலில்==
இக்னேசியசு[[இந்தியா]]வில் [[தூத்துக்குடி]]யில் [[பரதவர்]] குலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்து [[இலங்கை]]க்கு குடிபெயர்ந்தவர் சேவியர் பெரைரா.<ref name=ST>{{cite web|url=http://www.sundaytimes.lk/130825/plus/a-bond-that-grew-from-courting-days-on-the-tennis-court-59180.html|title=A bond that grew from courting days on the tennis court|publisher=சண்டே டைம்சு|date=25 ஆகத்து 2013|accessdate=19 சூன் 2016}}</ref> இவருக்கு ஒன்பது பிள்ளைகள்.<ref name=ST/> 1924 ஆம் ஆண்டு [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]யில் மலையகத் தமிழரின் சார்பில் [[கோ. நடேசய்யர்|கோ. நடேசய்யருடன்]] சேர்ந்து உறுப்பினராக [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924|நியமிக்கப்பட்டார்]].<ref name="kozhunthu"/> ஏழாண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த இவர் 1931 இல் [[இலங்கை அரசாங்க சபை]]க்கு நியமிக்கப்பட்டார். [[இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936|1936 அரசாங்க சபை தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1947-ஆம் ஆண்டு வரை அரசாங்க சபையில் உறுப்பினராக இருந்தார்.<ref name="kozhunthu"/>
 
அன்றைய தொழிலமைச்சராக இருந்த ஐ. சி. எஸ். கொரியா வெளிநாடு சென்றிருந்த வேளையில் 1945 சனவரி 29 முதல் 1945 ஏப்ரல் 14 வரை பதில் தொழில் அமைச்சராகப் பணியாற்றினார்.<ref name="kozhunthu"/>
 
==பட்டங்களும் விருதுகளும்நினைவுகளும்==
*1934 சனவரி 1 இல் அப்போதைய இந்தியாவின் ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு இவருக்கு "[[திவான் பகதூர்]]" பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.<ref name="kozhunthu"/>
*இவரது நூற்றான்டு நினைவாக, 1988 ஏப்ரல் 26 இல் இலங்கை அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.<ref name="kozhunthu"/>
*1988 இல் [[கொழும்பு]], [[புறக்கோட்டை]]யில் இவரது நினைவாக சாலை ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.<ref name=ST/>
 
==சமூகப் பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எக்ஸ்._பெரைரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது