விருமாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
}}
'''விருமாண்டி''' கிராமிய பாணியில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் [[கமலஹாசன்]], [[அபிராமி (நடிகை)|அபிராமி]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் [[தென்கொரியா]]வில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது.
 
==நடிகர்கள்==
*[[கமல்ஹாசன்]] ... விருமாண்டி
*[[அபிராமி (நடிகை)|அபிராமி]] .. அண்ணலட்சுமி
*[[பசுபதி (நடிகர்)]]
*[[துரைசாமி நெப்போலியன்]]
*[[ரோகிணி (நடிகை)|ரோகிணி]]
*[[சண்முகராஜன்]]
*[[நாசர் (நடிகர்)]]
*[[பிரமீட் நடராஜன்]]
*[[எஸ். என். லட்சுமி]]
*[[பாலா சிங்]]
*[[தென்னவன் (நடிகர்)|தென்னவன்]]
*[[காந்திமதி (நடிகை)]]
*[[பெரிய கருப்பு தேவர்]]
*[[கு. ஞானசம்பந்தன்]]
*[[ராஜேஷ்]]
 
 
== வகை ==
"https://ta.wikipedia.org/wiki/விருமாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது