விருமாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{சான்றில்லை}} நீக்கம்
பெயர் போன சர்ச்சை
வரிசை 43:
{{கதைச்சுருக்கம்}}
விருமாண்டி ([[கமலஹாசன்]]) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் [[பசுபதி]] மற்றும் நல்லம்ம நாயக்கர் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]] ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர். அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார். இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப் பேட்டியாளரிடம் கூறுகிறார். இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.
 
==பெயர் சர்ச்சை==
இப்படத்தின் பெயராக சண்டியர் என்பது தெரிவு செய்யப்பட்டு விளம்பரங்கள் வெளிவந்தன. புதிய தமிழகம் என்றொரு கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு ஏற்பட்ட சமரத்தில் விருமாண்டி என்ற நாயகனின் பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் சர்ச்சையால் மன உலைச்சலுக்கு ஆளான கமலஹாசன் ஒரு காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டார். அதில் தமிழக கலாச்சாரத்தினைப் பற்றியும், சமூகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6276680.ece சண்டியர் ஞாபகங்கள்… அப்பிராணி அழகுசுந்தரம் தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 3, 2014 </ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விருமாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது