மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 19:
'''மாஞ்சேரி நாராயணன் நம்பியார்''' அல்லது சுருக்கமாக '''எம். என். நம்பியார்''' ([[மே 21]]<ref>பக். 34, ''குண்டூசி'' (மாத இதழ்), சென்னை, மே 1951</ref>, [[1919]] - [[நவம்பர் 19]], [[2008]]) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
 
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
==நாடக, திரையுலகதனிப்பட்ட வாழ்க்கை==
 
===இளமை===
 
[[கேரளா|கேரள]] மாநிலம் [[பிரித்தானிய இந்தியா]]வின் மலபார் மாவட்டம், தற்போதய [[கண்ணூர் மாவட்டம்]], சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த [[உதகமண்டலம்|உதகமண்டலத்துக்குக்]] குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்<ref>பக். 11-23, ''பேசும் படம்'' (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949</ref>.
 
===இல்லறம்===
==நாடக, திரையுலக வாழ்க்கை==
 
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
 
===மறைவு===
உடல் நலக்குறைவால் [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் [[2008]], [[நவம்பர் 19]] பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.
 
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
==திரை வாழ்க்கை==
 
===நாடக கம்பேனி===
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை [[நவாப் ராசமாணிக்கம்]] நாடகக் குழுவில் சேர்ந்து [[சேலம்]], [[மைசூர்]] எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
 
வரி 35 ⟶ 50:
 
[[படிமம்:MGR (Marudu Gopalan Ramachandran) and Nambiar.jpg|thumb|right|300px|முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் [[ம. கோ. இரா|எம்.ஜி.ஆருடன் நம்பியார்]]]]
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]] இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம். ஜி. இராமச்சந்திரனின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
 
[[வேட்டைக்காரன்]], [[ஆயிரத்தில் ஒருவன்]], [[எங்க வீட்டுப் பிள்ளை]] போன்ற பல படங்களில் இராமச்சந்திரனுடன் சேர்ந்து நடித்தார்.
வரி 44 ⟶ 59:
 
திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.
 
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
 
==மறைவு==
உடல் நலக்குறைவால் [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் [[2008]], [[நவம்பர் 19]] பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.
 
==குறிப்பிடத்தக்கப் படங்கள்==
37,549

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078452" இலிருந்து மீள்விக்கப்பட்டது