மா. நா. நம்பியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 17:
}}
 
'''மாஞ்சேரி நாராயணன் நம்பியார்''' அல்லது சுருக்கமாக '''எம். என். நம்பியார்''' ([[மே 21]]<ref>பக். 34, ''குண்டூசி'' (மாத இதழ்), சென்னை, மே 1951</ref>, [[1919]] - [[நவம்பர் 19]], [[2008]]) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். கிட்டத்தட்டஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
 
குணச்சித்தரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். <ref>[http://cinema.dinamalar.com/tamil-news/22776/cinema/Kollywood/M.N.Nambiyaars-diamond-ring-theft.htm வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மா._நா._நம்பியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது