சச்சிதானந்த ராவுத்ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
| portaldisp =
}}
'''சச்சிதானந்த ராவுத்ராய்''' (Sachidananda Routray) ([[1916]] [[மே]] 13 - [[2004]] [[ஆகத்து]] 21) என்பவர். [[ஒடிசா]] மாகாண கவிஞரும், [[இந்தியா|இந்திய]] சுதந்திரப்விடுதலைப் போராட்ட வீரரும், மற்றும் இந்திய இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான [[ஞானபீட விருது]], இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான [[பத்மசிறீ]], சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி]], சோவியத் லேண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவருமாகவும் அறியப்படுகிறார்.<ref name=veethi>{{cite web | url=http://www.veethi.com/india-people/sachidananda_routray-profile-2396-25.htm | title=Sachidananda Routray Profile | publisher=veethi.com(ஆங்கிலம்) | date=November 22 2013 | accessdate=30 மே 2016}}</ref>
 
== பிறப்பும் புரட்சியும் ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சிதானந்த_ராவுத்ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது