கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது.வன்னியபுரி-வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோயிவிலில் [[வன்னி மரம்]] உள்ளது.
 
===சோழர்களின் புதிய தலைநகர்===
மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் [[ஈழம்]] [[பாண்டியர்|பாண்டிய]] [[சேரர்|சேர]] தேசங்களை வெற்றிக் கொண்ட இராஜேந்திர சோழன். கி.பி 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக கி.பி.1023ல் '''கங்கை கொண்ட சோழபுரம்''' எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவபெருமானுக்கு [[கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்]] எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
 
வரிசை 29:
 
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.<ref>பக் 49, {{cite book|author= ப.கோமதிநாயகம்|title = தமிழகப் பாசன வரலாறு |date = மார்ச், 2000 |pages= 87| id = ISBN 81-87371-07-2}}</ref>
 
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது