குமரகுருபரன் (கவிஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குமரகுருபரன்''' (1974 - சூன் 19, 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் [[குமுதம்]], [[தினமலர்]], விண்நாயகம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.<ref name=paththirikai>{{cite web|url=https://www.patrikai.com/kumarakuruparan-death/|title=கவிஞர் குமரகுருபரன் மறைவு|work=பத்திரிகை.காம்|accessdate=20 சூன் 2016}}</ref> [[கனடா]], [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] இவரது ''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது'' என்ற நூலுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது..<ref name=Hindu>{{cite web|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8748445.ece|title=விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்|work=[[தி இந்து]] தமிழ்|date=19 சூன் 2016|accessdate=20 சூன் 2016}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
குமரகுருபரன் [[தமிழ்நாடு]], [[திருநெல்வேலி]]யில் 1974 இல் பிறந்தவர்.<ref name=canada>{{cite web|title=இயல் விருது விழா 2015|url=http://tamilliterarygarden.com/files/book_2015.pdf |accessdate=19 சூன் 2014}}</ref> [[கால்நடை மருத்துவம்]] படித்தவர்.<ref name=JM>{{cite web|url=http://www.jeyamohan.in/88465#.V2dOZjWFlpt|title=குமரகுருபரன் அஞ்சலி|publisher=|accessdate=20 சூன் 2016}}</ref> ''அந்திமழை'' என்ற இதழுக்காக [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனின்]] சிறந்த மாணவ ஆசிரியர் என்ற விருதைப் பெற்றார். [[இதழியல்|இதழியலில்]] ஏற்பட்ட ஆர்வத்தால்,<ref name=JM/> குமுதம், விண்நாயகன், தினமலர் ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.<ref>{{cite web|titlename=இயல் விருது விழா 2015|url=http:canada//tamilliterarygarden.com/files/book_2015.pdf |accessdate=19 சூன் 2014}}</ref>
 
==வெளிவந்த நூல்கள்==
வரிசை 9:
* ''இன்னொருவனின் கனவு'' (கட்டுரைத் தொகுப்பு)
* ''பயணிகள் கவனிக்கவும்'' (பயண நூல்)
 
==விருதுகள்==
* சிறந்த கவிதை நூலுக்கான [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்ட]] விருது.<ref name=Hindu/>
* முதல் கவிதைத் தொகுப்புக்கான 2015 ராஜமார்த்தாண்டன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது,<ref>{{cite web|url=http://www.jeyamohan.in/79111#.V2dQ9jWFlps|title=குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது|publisher=|accessdate=20 June 2016}}</ref> ஆனால் குமரகுருபரன் அதனை வாங்க மறுத்து விட்டார்.<ref name=paththirikai/>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/குமரகுருபரன்_(கவிஞர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது