"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== கும்பகோணம் வாழ்க்கை ==
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், [[1936]] ஆம் ஆண்டில், தன் தாயாருடன் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] இடம் பெயர்ந்தார்.<ref name="a"/>
 
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனுக்கு]] தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த [[மெட்ராஸ் மெயில்]] <ref name ="b">காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30</ref> திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார்.<ref name="a"/>
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078744" இருந்து மீள்விக்கப்பட்டது