"விக்கிப்பீடியா:விக்கிதானுலவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

346 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎பதிவிறக்கம்: + உட்பிரிவுகள் தொடக்கம்
சி (→‎பதிவிறக்கம்: + உட்பிரிவுகள் தொடக்கம்)
இணையத்தின் '''<mark>[http://sourceforge.net/projects/autowikibrowser/ இப்பகுதியில் இருந்து]</mark>'''<!-- or alternatively you may download the latest development snapshot [http://toolserver.org/~awb/snapshots/ here]-->, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.
 
===செயல்முறை===
 
==வெளி இணைப்புகள்==
*இதன் விரிவான செய்முறைக் கையேடுகளை ஆங்கில விக்கிப்பீடியாவின் [[:en:Wikipedia:AutoWikiBrowser|இப்பகுதியில்]] காணலாம்.
 
 
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2078961" இருந்து மீள்விக்கப்பட்டது