1948 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 15:
போருக்குப் பிந்தைய பங்கீடலாலும் பொருளியல் நிலையாலும் இந்த ஒலிம்பிக் ''சிக்கன ஒலிம்பிக்'' எனப்பட்டது. போட்டிகளுக்காக புதிய விளையாட்டரங்கள் கட்டப்படவில்லை. போட்டியாளர்கள் [[ஒலிம்பிக் சிற்றூர்|ஒலிம்பிக் சிற்றூருக்கு]] மாறாக ஏற்கெனவே இயங்கிவந்த தங்குவிடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். மிகக் கூடுதலாக 59 நாடுகளிலிருந்து 4,104 போட்டியாளர்கள், (3,714 ஆடவர், 390 பெண்கள்) 19 விளையாட்டுக்களில் கலந்து கொண்டனர். செருமனி, சப்பான் நாடுகள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது; சோவியத் ஒன்றியம் அழைக்கப்பட்ட போதும் அந்நாடு எந்த போட்டியாளரையும் அனுப்பவில்லை. ஐக்கிய அமெரிக்கா மிகுந்த பதக்கங்களையும்,84, மிகுந்த தங்கப் பதக்கங்களையும், 38, வென்றது. போட்டி நடத்திய பிரித்தானியா மூன்று தங்கப் பதக்கம் உட்பட 23 பதக்கங்களை வென்றது.
== பங்கேற்ற நாடுகள் ==
[[File:1948 Summer Olympic games countries.png|thumb|240px|பங்கேற்ற நாடுகள்]] [[File:1948 Summer olympics team numbers.gif|thumb|போட்டியாளர்களின் எண்ணிக்கை]]
இலண்டன் ஒலிம்பிக்கில் 59 நாடுகள் பங்கேற்றன. பிரித்தானிய கயானா (தற்போது [[கயானா]]), [[மியான்மர்|பர்மா]] (தற்போது [[மியான்மர்]]), [[இலங்கை|சிலோன்]] (தற்போது [[இலங்கை]]), [[ஈரான்]], [[ஈராக்]], [[ஜமேக்கா]], [[தென் கொரியா|கொரியா]], [[லெபனான்]], [[பாக்கித்தான்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[சிங்கப்பூர்]], [[சிரியா]], [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]], [[வெனிசுவேலா]] நாடுகள் முதன்முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றன.
{{columns-list|4|