ஒலிம்பிக் சிற்றூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki}} தமிழாக்கம்
 
வரிசை 1:
'''ஒலிம்பிக் சிற்றூர்''' (''Olympic Village'') [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது]], வழக்கமாக ஒலிம்பிக் பூங்காவிற்குள்ளோ அல்லது நடத்தும் நகரத்தின் வேறெந்தப் பகுதியிலோ கட்டப்படும் குடியிருப்பு வசதியாகும். பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் அலுவலர்களும் போட்டியாளர்களின் பயிற்றுநர்களும் தங்கியிருக்க ஒலிம்பிக் சிற்றூர் கட்டமைக்கப்படுகின்றது. [[1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1972 ஒலிம்பிக்கில்]] நடந்த [[மியூனிக்]] படுகொலையை அடுத்து இந்தச் சிற்றூர்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள், அலுவலர்கள் மட்டுமே இங்கு அறைகளில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களும் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களும், தகுந்த சரிபார்ப்பிற்குப் பிறகு தங்க அனுமதிக்கப் படுகின்றனர். பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் தடை செய்யப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:ஒலிம்பிக் சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்_சிற்றூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது