ஒலிம்பிக் சிற்றூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 2:
==வரலாறு==
[[பியர் தெ குபர்த்தென்]] இந்த கருத்துரு உருவாக முதன்மையானவராக இருந்தார். [[1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] வரை தேசிய ஒலிம்பிக் குழுக்கள் போட்டி நடக்கும் நகரத்தில் தங்குவிடுதிகளில் தங்கள் போட்டியாளர்களுக்காக வாடகைக்கு அறைகள் எடுத்தனர்; இவை மிகவும் செலவைக் கூட்டின. 1924 கோடை ஒலிம்பிக்கில், ''எசுடேடு ஒலிம்பிக் டெ கொலொம்பசு'' அருகே போட்டியாளர்கள் தங்க ஏதுவாக ஒருங்கிணைப்பாளர்கள் சிற்றறைகளைக் கட்டினர். [[1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1932 ஒலிம்பிக்கில்]] தற்போதைய ஒலிம்பிக் சிற்றூர்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் முதல் ஒலிம்பிக் சிற்றூர் அமைக்கப்பட்டது. போட்டியாளர்கள் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளுடன் பிறர் தங்குவதற்கான கட்டிடத் தொகுதிகளும் அமைந்திருந்தது.
==வாழ்முறை==
 
போட்டியாளர்கள் தங்கள் போட்டிகளை முடித்த பின்னர் [[இன்பவியல்|சிற்றின்ப]] வாழ்க்கை துய்க்கின்றனர் எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகின்றது. கூடுதலான மதுவிலும் பால்வினைச் செயல்களிலும் போட்டியாளர்கள் ஈடுபடுகின்றனர்.<ref name="espnsex">{{cite web
 
|url=http://espn.go.com/olympics/summer/2012/story/_/id/8133052/athletes-spill-details-dirty-secrets-olympic-village-espn-magazine
|title=Athletes spill details on dirty secrets in the Olympic Village - ESPN The Magazine - ESPN
|last=Alipour
|first=Sam
|date=July 23, 2012
|work=ESPN The Magazine
|accessdate=11 February 2014}}</ref><ref name="cnnsexgames">{{cite web
|url=http://edition.cnn.com/2012/08/08/sport/olympics-village-sex-party-athletes/
|title=Sex, Games and Olympic Village life - CNN.com
|last=Wyatt
|first=Ben
|author2=Palmeri, Tancredi
|date=August 12, 2012
|work=[[CNN]]
|accessdate=11 February 2014}}</ref><ref name="sex-huffpost">{{cite web
|url=http://www.huffingtonpost.com/2012/07/18/olympic-village-sex-london-party_n_1684522.html
|title=Olympic Village Sex: It's Party Time For Athletes At London Olympics
|last=Harris
|first=Rob
|date=July 18, 2012
|work=[[The Huffington Post]]
|accessdate=11 February 2014}}</ref> சோச்சியில் நடந்த 2014 விளையாட்டுக்களின்போது, தங்கியிருந்த 6,000 போட்டியாளர்களுக்கு 100,000 இலவச ஆணுறைகளை பன்னாட்டு ஒலிம்பிக் குழு வழங்கியது; 2012 இலண்டன் ஒலிம்பிக்கின்போது 150,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன.<ref name="foxsportscondoms">{{cite web
|url=http://msn.foxsports.com/olympics/story/over-prepared-ioc-to-hand-out-100k-condoms-020614
|title=Over prepared? IOC to hand out 100K condoms
|work=FOX Sports on MSN
|accessdate=11 February 2014}}</ref> சிட்னியில் ஏற்பாடு செய்திருந்த 70,000 ஆணுறைகள் பற்றாமல் மேலும் 20,000 வாங்க வேண்டியதாயிற்று.<ref name="todayvancouver">{{cite web|url=http://www.today.com/id/35439222/ns/today-today_in_vancouver/#.Uvm75FS8FhE|title=Cold days, hot nights: Olympic Village secrets|last=Celizic|first=Mike|date=February 18, 2010|work=[[Today (U.S. TV program)|Today]] in Vancouver|accessdate=11 February 2014}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:ஒலிம்பிக் சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்_சிற்றூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது