"விக்கிப்பீடியா:விக்கிதானுலவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,656 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎செயல்முறை: ===பயனர் கையேடு===
சி (→‎top)
சி (→‎செயல்முறை: ===பயனர் கையேடு===)
[[File:Awbscreenshot.jpg|240px|விக்கிதானூலாவியின்<small>(பதிப்பு: 5.8.5.2 rev 11994)</small> இயல்புநிலைத் தோற்றம்|thumb|right]]
இது [[இண்டர்நெட் எக்சுபுளோரர்]] உலாவியின் பின்புல நிரலாக்கத்தைக் கொண்டு, செயற்பட [[சி#]] என்ற கணிய [[நிரலாக்க மொழி|நிரலாக்கமொழியால்]] எழுதப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. இது செவ்வனே இயங்க, சில முன் நிறுவல்கள், நீங்கள் பயன்படுத்தும் விண்டோசு இயக்குதளத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறது. பெரும்பாலும் [[விண்டோசு 7]] இயக்குதளத்திற்கு பிறகு வந்தவைகளில், எந்த முன்நிறுவலும் தேவைப்படாது.
 
===பயனர் கையேடு===
===='திட்டத்தேர்வு====
இக்கருவி விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்திலும், பல மொழிகளிலும் செயற்பட வல்லது. ஆனால், மேலும், [[மீடியாவிக்கி]] மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து இணையதளங்களிலும் செயற்பட வல்லது. எனவே, ஒரு நேரத்தில், ஒரேயொரு மொழியில் அமைந்த, ஒருவிக்கிமீடியத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மறவாதீர்.எந்த விக்கிமீடியத்திட்டத்தில், எந்த மொழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் இந்த கருவியை, அமைத்துக் கொள்ளவேண்டும்.
:கீழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் மொழியையும், திட்டத்தினையும் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளுங்கள்
 
==வெளி இணைப்புகள்==
23,067

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2079135" இருந்து மீள்விக்கப்பட்டது