சித்தார்த் விபின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,960 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
No edit summary
 
இதன்பிறகு ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கிய ‘மிஷன் 90 டேஸ்’ படத்துக்குச் சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்து தரும் வாய்ப்பு வந்தது.  தொடர்ந்து, தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். 2008இல் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘குருஷேக்த்திரா’வில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2012இல் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இடம்பிடித்தார். 2015-ல் வெளியான சேரனின் இயக்கத்தில் வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’,  ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்கு  இசையைக் கொடுத்திருந்தார். சுந்தர்.சி.யின் உதவி இயக்குநர் வெங்கட்ராகவன் இயக்கிய ‘முத்துன கத்திரிக்காய்’ படத்துக்கு இசையமைத்துள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/article8654485.ece | title=புறப்படும் புதிய இசை 9: விளையாட்டுப் பிள்ளை அல்ல! | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 மே 27 | accessdate=21 சூன் 2016 | author=ம. சுசித்ரா}}</ref>
== திரைப்பணிகள் ==
 
===நடிகராக===
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
!ஆண்டு
!படம்
!பாத்திரம்
!குறிப்பு
|-
| 2007 || ''[[மிசன் 90 டேஸ்]]'' || [[ராசிவ் காந்தி]] || மலையாளம்
|-
|rowspan="1"|2013 || ''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)|இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]]'' || அகிலேஷ் ||
|-
|rowspan="1"|2014 || ''[[வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்]]'' || ராஜாவின் நண்பன் ||
|-
|rowspan="1"|2015 || ''[[வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க]]'' || அஸ்வின் பத்மநாபன் ||
|-
|rowspan="3"|2016 || ''[[நவரச திலகம்]]'' || திருநாவுக்கரசு ||
|-
|| ''[[அலோ நான் பேய் பேசுரேன்]]'' || ||
|-
|| ''[[காஷ்மோரா]]'' || || தயாரிப்பில்
|}
 
===இசையமைப்பாளராக===
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
!Year
![[Tamil language|Tamil]]
!Malayalam
!Telugu
!Kannada
!Notes
|-
|rowspan="1"|2008 || || ''[[Kurukshetra (2008 film)|Kurukshetra]]'' • || || ||
|-
|rowspan="1"|2009 || ||''[[Currency (film)|Currency]]'' • || || ||
|-
|rowspan="2"|2012 || ''Kaliyugam'' • || || || ||
|-
| ''[[Naduvula Konjam Pakkatha Kaanom]]'' •# || || || || [[Medulla Oblongata (film)|Medulla Oblongata]]'' #
|-
|rowspan="2"|2013 || || || || ''Teenage'' • ||
|-
| ''[[Idharkuthane Aasaipattai Balakumara]]'' • || || ''Idhega Aasapadav Balakrishna'' || || [[Edison Awards (India)|Edison Award for Best New Music Director]]
|-
|rowspan="1"|2014 || ''[[Vallavanukku Pullum Aayudham]]'' • || || || ||
|-
|rowspan="1"|2015 || ''[[JK Enum Nanbanin Vaazhkai]]'' •# || || ''[[Yemito Ee Maaya]]'' •# || ||Background score only
|-
|rowspan="5"|2016 || ''[[Navarasa Thilagam]]'' • || || || ||
|-
|| ''[[Jackson Durai]]'' • || || || || Post-Production
|-
|| ''[[Hello Naan Pei Pesuren]]'' • || || || ||
|-
|| ''[[Gundu Kathirikai]]'' • || || || || Post-production
|-
|| || || ''[[Raja Dhi Raja]]'' •# || || Background score and 3 songs
|}
:<sup>#</sup><small>Soundtrack by another composer</small>
 
* The films are listed in order that the music released, regardless of the dates the film released.
* The year next to the title of the affected films indicates the release year of the either dubbed or remade version in the named language later than the original version.
* • indicates original language release. Indicates simultaneous makes, if featuring in more languages
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2079168" இருந்து மீள்விக்கப்பட்டது