விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎காட்சியகம்: File:024 AWB illustrations for AWB manual.png|திட்டத்தேர்வு-2(2வது படம்)
வரிசை 14:
 
===பயனர் கையேடு===
===='திட்டத்தேர்வு====
இக்கருவி [[விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்திலும்,]] பல மொழிகளிலும் செயற்பட வல்லது. ஆனால், மேலும், [[மீடியாவிக்கி]] மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து இணையதளங்களிலும் செயற்பட வல்லது. எனவே, ஒரு நேரத்தில், ஒரேயொரு மொழியில் அமைந்த, ஒருவிக்கிமீடியத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மறவாதீர்.எந்த விக்கிமீடியத்திட்டத்தில், எந்த மொழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் இந்த கருவியை, அமைத்துக் கொள்ளவேண்டும்.
:கீழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் மொழியையும், திட்டத்தினையும் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளுங்கள்
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது