விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பயன்பாடு: === பதிவிறக்கம் ===---->==== பதிவிறக்கம் ====
வரிசை 6:
===முறை===
ஆங்கில விக்கிப்பீடியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தற்போதைக்கு அனுமதி தேவையில்லை. எனினும் அதிக அளவு பயன்படுத்தும், [[விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்|ஒத்தாசை பக்கத்தில்]] அணுகி, உங்களது திட்டஇலக்கை வரையறைத்து, பிறரின் ஆலோசனைகளையும் பெற்று செயற்பட, பரிந்துரைக்கிறோம்.
 
=== பதிவிறக்கம் ===
இணையத்தின் '''<mark>[http://sourceforge.net/projects/autowikibrowser/ இப்பகுதியில் இருந்து]</mark>'''<!-- or alternatively you may download the latest development snapshot [http://toolserver.org/~awb/snapshots/ here]-->, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.
 
===செயல்முறை===
வரி 14 ⟶ 11:
 
===பயனர் கையேடு===
==== பதிவிறக்கம் ====
இணையத்தின் '''<mark>[http://sourceforge.net/projects/autowikibrowser/ இப்பகுதியில் இருந்து]</mark>'''<!-- or alternatively you may download the latest development snapshot [http://toolserver.org/~awb/snapshots/ here]-->, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.
====திட்டத்தேர்வு====
இக்கருவி [[விக்கிமீடியா நிறுவனம்|விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்திலும்,]] பல மொழிகளிலும் செயற்பட வல்லது. ஆனால், மேலும், [[மீடியாவிக்கி]] மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து இணையதளங்களிலும் செயற்பட வல்லது. எனவே, ஒரு நேரத்தில், ஒரேயொரு மொழியில் அமைந்த, ஒருவிக்கிமீடியத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மறவாதீர்.எந்த விக்கிமீடியத்திட்டத்தில், எந்த மொழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் இந்த கருவியை, அமைத்துக் கொள்ளவேண்டும்.
:கீழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் மொழியையும், திட்டத்தினையும் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளுங்கள்
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது