எம். சரவணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
'''எம். சரவணன்''' இந்தியத் தமிழ் திரைப்பட இயக்குனராவார். இவர் 2011ல் இயக்கிய ''[[எங்கேயும் எப்போதும்]]'' திரைப்படம் மூலம் புகழ்பெற்றார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/arts/cinema/article2503595.ece|title=Fact meets fiction|last=Subha J Rao|date=1 October 2011|work=[[தி இந்து]]|accessdate=16 November 2011}}</ref>
 
==திரை வாழ்க்கை==
சரவணன் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் அவர்களிடம் துணை இயக்குனராக வேலை செய்தார். 2011 ல் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கினார். இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன், மக்களிடம் நல்ல கருத்திற்காக பாராட்டுகளையும் பெற்றது.
 
==திரைப்படங்கள்==
வரி 35 ⟶ 38:
| 2016 || ''[[சக்ரவியூகம் (2016 திரைப்படம்)|சக்ரவியூகம்]]'' || style="text-align:center;"| {{y}} || style="text-align:center;"| {{y}} || [[கன்னடம்]]||
|}
 
==விருதுகள்==
2012 ல் சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதினைப் பெற்றவர்.
<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-12-02/vijay-richa-13-02-12.html|title=Vijay and Richa win big at Edison awards |publisher=Behindwoods |accessdate=13 February 2012}}</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._சரவணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது