"தென் கொரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

778 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
Syngman Rhee இன் சர்வாதிகார மற்றும் ஊழல் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து, 1960 ஆம் ஆண்டில், ஒரு மாணவர் எழுச்சி ("ஏப்ரல் 19 புரட்சி") போராட்டம் நடத்தியது. அது அவரை ராஜினாமா செய்ய செய்தது. Park Chung-hee அரசியலில் ஒரு ஸ்திரமற்ற பலவீனமான நிலைமை நிலவிய நேரத்தில், மே 16 இல் ஆட்சியை கவிழ்திவிட்டு, ஜனாதிபதியாக பொறுப்பெற்றுக்கொண்டார். அவர் 1979 இல் படுகொலை செய்யப்படும் வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். Park Chung-hee ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விரைவான பொருளாதார வளர்ச்சியை அரசியல் அடக்குமுறையை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஏற்றதில் கொண்டு சென்றார். ஒரு இரக்கமற்ற இராணுவ சர்வாதிகாரி என Park விமர்சிக்கப்பட்டார். அவர் 1972 ல், அவரின் ஆட்சி காலத்தை நீட்டிக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். அது அவருக்கு விரிவான அதிகாரங்களை கொண்ட மற்றும் வரம்பற்ற ஆறாண்டு (கிட்டத்தட்ட சர்வாதிகார) ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள வழிவகுத்தது. எனினும், கொரிய பொருளாதாரம் Park காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது மற்றும் அரசின் நாடு தழுவிய அதிவேக அமைப்பு, சியோல் சுரங்கப்பாதை அமைப்பு உருவாக்கப்பட்டது, மற்றும் அவருடைய 17 வருட ஆட்சிக்காலம் தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
== உணவுமுறை ==
கொரிய உணவுமுறையானது அரிசி, னூடுல்ஸ், மாமிசம், மீன், காய்கறிகள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டது.<ref name="food">{{cite book|url=https://books.google.com/books?id=1c44-6UVtXsC&pg=PA24&dq=%22korean+cuisine%22+bracken&lr=|title=Food of Korea |author=David Clive Price |author2=Masano Kawana |publisher=Periplus Editions |date=2002-11-15 |isbn=962-593-026-4 |pages=24–25}}</ref> கொரிய பாரம்பரிய உணவில் அரிசிச் சதாத்துடன் எத்தனை வகையான பக்க உணவுகள் உள்ளன என்பது குறீப்பிடதக்கது. ஒவ்வொறு உனவு முறையின் போதும் வெவ்வேறு விதமான பக்க உனவுகள் இடம்பெறும். கிம்சி (kimchi), இது முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை காரம் சேர்த்து சில நாட்கள் நெதிக்க வைத்து பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய உணவு. கொரிய உணவுகளில் வழக்கமாக சுவையூட்ட எள் எண்ணெய், நெரிகட்டிய சேயா பேஸ்ட், சேயா சாஸ், உப்பு, பூண்டு, இஞ்சி, மற்றும் ஒரு மிளகாய் பேஸ்ட் பயண்படுத்தபடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
8

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2079733" இருந்து மீள்விக்கப்பட்டது