வராக புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''வராக புராணம்''' என்பது மகாபுராணங்களில் [[திருமால்|திருமாலின்]] அவதாரத்தினை விளக்கும் [[புராணம்|புராணமாகும்]].<ref name=puranam>[http://www.dinamani.com/religion/article611053.ece?service=print புவியினர் போற்றும் பூவராகன் - எஸ். வெங்கட்ராமன் ஏப்ரல் 17, 2009]</ref> இப்புராணம் 24,000 ஸ்லோகங்களை கொண்டதும், திருமாலின் பெருமைகளை எடுத்துரைக்கும் சாத்துவிக புராண வகையைச் சார்ந்ததும் ஆகும்.
 
[[பாதாளம்|பாதாளத்திற்கு]] சென்ற பூமாதேவியை மீட்க திருமால் வராக அவதாரம் எடுத்தார். அவ்வாறு மீட்கபட்ட பின்பு பூமாதேவியின் கேள்விகளுக்கு வராக அவதாரக் கோலத்திலேயே திருமால் அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூலாகும். வராக அவதாரத்தில் [[காசியப முனிவர்|காசியப]] முனிவருக்கும், அவருடைய மனைவியான திதி்க்கும் பிறந்த இரணியாகசனை திருமால் அழித்தார்.<ref name=puranam />
 
இப்புராணத்தில் [[திதி]]கள், [[விரதம்|விரதங்கள்]], தீர்த்தங்கள், பாவங்கள், பாவங்களுக்கான பரிகாரங்கள் ஆகியவையும் கூறப்பெற்றுள்ளன.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வராக_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது