"மின்திறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:
:<math>p(t)=VI[\frac{1}{2} \cos({\phi}_1 - {\phi}_2) + \frac{1}{2} \cos(2\omega t + {\phi}_1 + {\phi}_2]) \! </math>
 
கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும்.
 
மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்:
:<math>P=VI^*=\frac{1}{2} VI e^{({\phi}_1 - {\phi}_2)} = \frac{1}{2} VI \cos({\phi}_1 - {\phi}_2)] + j\frac{1}{2} VI \sin({\phi}_1 - {\phi}_2) \! </math>
மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் [[இணை கலப்பெண்]] (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது <math>I \!</math> மருவி <math>I^* \!</math>ஆகியிருக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/20798" இருந்து மீள்விக்கப்பட்டது