அலெக்சாண்டர் கெரென்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 22:
|party = சோசலிச-புரட்சிக் கட்சி (திருடோவிக் நாடாளுமன்ற பிளவுக் குழு)
}}
'''அலெக்சாண்டர் ஃபியோதரொவிச் கெரென்சுகி ''' (''Alexander Fyodorovich Kerensky'', {{lang-ru|Алекса́ндр Фёдорович Ке́ренский}}, அலெக்சாந்தர் பியோதரவிச் கெரென்ஸ்கி, {{IPA-ru|ɐlʲɪˈksandr ˈkʲerʲɪnskʲɪj|IPA}}; {{OldStyleDate|4 மே |1881|22 ஏப்ரல்}} – 11 சூன் 1970) [[உருசியப் புரட்சி (1917)|1917ஆம் ஆண்டு உருசியப் புரட்சி]]களின் போதும் அதற்கு முன்னரும் முதன்மையான [[அரசியல்வாதி]]யாக இயங்கியவர்.
 
கெரென்சுகி [[உருசிய இடைக்கால அரசு|உருசிய இடைக்கால அரசில்]] இரண்டாவது பிரதமராக பொறுப்பு வகித்தார். அந்த ஆட்சியை [[அக்டோபர் புரட்சி]]யின்போது [[விளாடிமிர் லெனின்]] தலைமையில் [[போல்செவிக்]]குகள் தோற்கடித்தனர். இதன் பின்னர் தமது மிகுதி வாழ்நாளை வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார்; 1970இல் தமது 89வது அகவையில் [[நியூயார்க் நகரம்|நியூயார்க்கு நகரத்தில்]] இயற்கை எய்தினார்.
வரிசை 36:
[[பகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
[[பகுப்பு:ரஷ்யஉருசிய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_கெரென்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது