உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
" எனக்கு தமிழில் எழுத மிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி சுயகற்றல் வழிமுறை பகிரப்பட்டது
வரிசை 1:
எனக்கு தமிழில் எழுத மிகவும் ஆர்வம் உண்டு. விகிபீடியாவில் பங்கேற்க மிகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குறிப்பாக தமிழில் கட்டுரைகள் எழுதி விகியில் பங்கேற்க எராளமான வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். சிறிது சிறிதாக எனது பங்களிப்பை மேம்படுத்தி தரத்தையும் உயர்த்த முயற்சி செய்வேன்.
 
:உங்கள் ஆர்வமறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பணிகளில் மேலும் சிறக்க, ஒரு வழிமுறையை கூறவிரும்புகிறேன். உங்களுக்கு பிடித்த கட்டுரை ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தொகு வழியே சென்று, அதனை நகலெடுத்துக் கொள்ளுங்கள். பின், அதனை உங்கள் பெயருக்கு அருகிலுள்ள மணல் தொட்டி என்பதுள் ஒட்டி, முன் தோற்றம் காணவும். அது உங்களுக்குப் பிடித்த கட்டுரை போலவே இருக்கும். பிறகு, உங்களின் மணல் தொட்டியைச் சேமிக்கவும். பிறகு, மணல் தொட்டியைத் திறந்து, கட்டுரையின் உள் இருக்கும் வரிகளை அல்லது குறியீடுகளை ஒன்றை நீக்கி சேமிக்கவும். இப்படி ஒவ்வொன்றாக செய்தால், விக்கியில் நீங்கள் எழுதும் வரிகள் எப்படி சேமிக்கும் போது தோன்றும் என்பது புலனாகும். இந்த அனுபவம் ,உங்களுக்கு புதிய கட்டுரையை எழுத உதவும். ஒரு பாடநூல் போல எழுத வேண்டும். பாடநூலுரை போன்று எழுதக் கூடாது. அதாவது படித்துப் புரிந்து கொண்டதை, சொந்த கருத்துக்களால் விவரிக்கக் கூடாது. ஒரு நல்ல பாடநூல், ஒவ்வொரு மனதிலும் வேறுபட்டு சிந்தனைகளைத் தூண்டும் அல்லவா? அதனால், அப்படியே எழுதுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன். வணக்கம்.--03:05, 24 சூன் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:MPVK" இலிருந்து மீள்விக்கப்பட்டது