காராசாய்-செர்கெஸ்ஸியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
{{Infobox Russian federal subject
|en_name=காராசாய் செர்கெஸ்சியா குடியரசு</br />Karachay-Cherkess Republic
|ru_name=Карачаево-Черкесская Республика
|loc_name1=Къарачай-Черкес Республика
வரிசை 58:
'''காராசாய் செர்கெஸ்சியா குடியரசு''' (Karachay-Cherkessia {{lang-ru|Карача́ево-Черке́сская Респу́блика}}) [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தன்னாட்சி பெற்ற 14 [[ரஷ்யாவின் உட்குடியரசுகள்|உட்குடியரசுகளுள்]] ஒன்றாகும். இது தென் ஐரோப்பிய உரசியாவில் உள்ளது.
 
காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. குடியரசில் பல்வேறுபட்ட இனக் குழுக்கள் உள்ளன, இந்த அரசில் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. <ref name="Languages" /> 2010 இல் மக்கட்தொகை அரை மில்லியனுக்கும் குறைவு.<ref name="2010Census" />
 
== நிலவியல் ==
[[File:Karachay Cherkess03.png|thumb|காராசாய் செர்கெஸ்சியா குடியரசின் வரைபடம்]]
[[File:Arkhyz.jpg|thumb|[[அரக்யாஸ்]] மலைகள் தோற்றம்]]
காராசாய்-செர்கெஸ்சியா சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட குடியரசு ஆகும், இக்குடியரசின் எல்லைகளாக வடக்கு மற்றும் வடமேற்கில் [[கிராஸ்னதார் பிரதேசம்]], வடகிழக்கில் [[இசுதாவ்ரபோல் நிலப்பரப்பு]], மேற்கில் [[அப்காசியா]], தென்கிழக்கில் [[கபர்தினோ-பல்கரீயா]] தெற்கில் சார்ஜியாவின் செமிகிரிலோ சிமோ ஸ்வானிட்டி பகுதியாகும். இது பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளை உள்ளடக்கியது. இக்குடியரசு வடக்கில் இருந்து தெற்காக 140 கிலோமீட்டர் (87 மைல்) மற்றும் கிழக்கில் இருந்து மேற்கு 170 கிலோமீட்டர் (110 மைல்) என்று நீண்டுள்ளது. குடியரசின் பரப்பளவில் 80% மலைப்பகுதியாக உள்ளது. குடியரசின் மிக உயரமான மலை [[எல்பிரஸ் மலை]] ஆகும், இது 5.642 மீட்டர் (18,510 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. இம்மலை கபர்தினோ பல்கரீயா குடியரசின் எல்லைப்பகுதியில் உள்ளது. இக்குடியரசு நீராதாரங்கள் நிறைந்தது. மோத்தம் 172 ஆறுகள் குடியரசில் இருக்கிறது, தன் பகுதி மூலம் ஓடிக்கொண்டிருக்கிறது சுமார் 130 பனி உறைந்த ஏரிகள் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் கனிம நீரூற்றுகள் மிகுதியாக உள்ளன. குடியரசின் காலநிலை குறுகிய குளிர் காலமும், நீண்ட, சூடான, ஈரப்பதமான கோடைக் காலம் என்று உள்ளது. சராசரி சனவரி வெப்பநிலை -3.2 டிகிரி செல்சியஸ் (26.2 &nbsp;° F), மற்றும் சராசரி சூலை மாத வெப்பநிலை +20.6 டிகிரி செல்சியஸ் (69.1 &nbsp;° F) ஆகும். சராசரி ஆண்டு மழை மலைகளில் 2,500 மில்லி மீட்டர் (98 அல்குளம்) சமவெளிகளில் 550 மில்லி மீட்டர் (22 அங்குளம்) என்று வேறுபடுகின்றது. இங்கு உள்ள இயற்கை வளங்கள் தங்கம், நிலக்கரி, களிமண் போன்றவை ஆகும்.
 
== வரலாறு ==
வரிசை 69:
 
== இனக் குழுக்கள் ==
[[File:Ethnic map of Karachay Cherkessia 2010.png|thumb| 2010ஆம் ஆண்டில் குடியரசின் இனக்குழுவினர் வரைபடம்]]
2010 கணக்கெடுப்பின்படி, குடியரசின் மக்கட்தொகையில் 41% வரை கராச்சிய மக்களும், 32% ரஷ்ய இனத்தினரும், செர்கீசியர்கள், மற்றும் அபாசின்கள் ஆகிய இனத்தினர் கூட்டாக 20% உள்ளனர். <ref name="2010Census" />
== மதம் ==
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புபடி,<ref name="ArenaAtlas"/> இப்பிராந்திய மக்கள் தொகையில் 48% மக்கள் முஸ்லீம்கள், 13.6% [[உருசிய மரபுவழித் திருச்சபை]] (கிருத்துவம்) , 12% ஒருவகை நாட்டுப்புற சமயத்தவர்கள், 2% பொதுவாக இருக்கும் கிருத்துவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்துவர், 12% ஆண்மீக நாட்டம் அற்றவர்கள், 7% நாத்திகர் , மேலும் 4.4% உள்ள மக்கள் மற்ற மதத்தினராகவோ அல்லது கேள்விக்கு பதில் தராதவர்கள் ஆவர்.<ref name="ArenaAtlas"/>
வரிசை 78:
 
<!--Categories-->
[[பகுப்பு:ரஷ்யக்உருசியக் குடியரசுகள்| ]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/காராசாய்-செர்கெஸ்ஸியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது