கோமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
{{Infobox Russian federal subject
|en_name=கோமி குடியரசு</br />Komi Republic
|ru_name=Республика Коми
|loc_name1=Коми Республика
வரிசை 55:
|date=January 2014
}}
'''கோமி குடியரசு''' ( Komi Republic ({{lang-ru|Респу́блика Ко́ми, ''Respublika Komi''}}; {{lang-kv|Коми Республика, ''Komi Respublika''}}) என்பது [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தன்னாட்சி பெற்ற 14 [[ரஷ்யாவின் உட்குடியரசுகள்|உட்குடியரசுகளுள்]] ஒன்று இதன்தலைநகர் சய்க்த்விகார் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 901,189 ( 2010 கணக்கெடுப்பு ). <ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref>
== புவியியல் ==
[[File:Komi03.png|thumb|right|கோமிக் குடியரசின் வரைபடம்]]
வரிசை 61:
 
* பரப்பளவு: 415.900 சதுர கிலோமீட்டர் (160,600 சதுர மைல்)
 
* எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்): வடமேற்கு மற்றும் வடக்கில் நெனெத்து தன்னாட்சி பிராந்தியம், வடகிழக்கு மற்றும் கிழக்கில் [[யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்|யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரப்]] பிரதேசம், தெற்கிலும் தென்மேற்கிலும் [[கீரோவ் ஒப்லாஸ்து]], மேற்கில் ஆர்க்கான்கெலஸ்க் .
* உயரமான இடம்: நரோட்நயா மலை (1,894 மீ)
வரி 72 ⟶ 71:
குடியரசில் குளிர்காலம் நீண்டதாகவும், குளிர் மிக்கதாகவும் இருக்கும், கோடைக் காலம் குறுகியதாகவும், மிகவும் சூடானதாகவும் இருக்கும்.
 
*சராசரி சனவரி வெப்பநிலை: -17 டிகிரி செல்சியஸ் (1 ° பாரங்கீட்) முதல் (தெற்கு பகுதிகளில்) -20 &nbsp;° C (-4 ° பாரங்கீட்) (வடக்கு பகுதிகளில்)வரை நிலவுகிறது.
*சராசரி சூலை வெப்பநிலை: 11 டிகிரி செல்சியஸ் (52 ° பாரங்கீட்) முதல் (வடக்கு பகுதிகளில்) 15 ° செல்சியஸ் (59 °) (தெற்கு பகுதிகளில்) வரை நிலவுகிறது.
*குறைவாக பதிவுவான வெப்பநிலை: -58,1 டிகிரி செல்சியஸ் (-72.6 ° பாரங்கீட்) வரை ( உஸ்ட்-ஷச்சுகர் கிராமம் )
வரி 80 ⟶ 79:
 
==இனக் குழுக்கள் ==
2010 கணக்கெடுப்பின்படி , <ref name="2010Census" /> குடியரசில் ரஷ்ய இனக்குழுவினர் மக்கள் தொகையில் 65,1% வரை உள்ளனர். கோமி மக்கள் 23.7% மட்டுமே உள்ளனர்.குடியரசில் வாழும் மற்ற இனக்குழுக்கள் உக்ரைனியர்கள் (4.2%), தடார்கள் (1.3%), பெலாரஷ்யர்கள் (1%), பாரம்பரிய ஜேர்மனியர்கள் (0.6%), சுவாஷ் (0.6%),அசீரியர்கள் (0.6%), மற்றும் இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.
== மதம் ==
2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி<ref name="ArenaAtlas"/> கோமி மக்கள் தொகையில் 30.2% [[உருசிய மரபுவழித் திருச்சபை]]யை பின்பற்றுகின்றனர் , 4% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 1% நாட்டுப்புற மதத்தினர், 1% [[முஸ்லிம்]]கள் , 1% [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 0.4% [[கத்தோலிக்க திருச்சபை]]யினர் க, 41% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 14% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.<ref name="ArenaAtlas"/>
வரி 97 ⟶ 96:
 
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
 
 
<!--Categories-->
[[பகுப்பு:ரஷ்யக்உருசியக் குடியரசுகள்| ]]
 
[[பகுப்பு:ரஷ்யக் குடியரசுகள்| ]]
 
 
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/கோமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது