உருசியக் குடியரசுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
}}
[[உருசியா]]வின் அரசமைப்புச் சட்டத்தின்படி, உருசியக் கூட்டமைப்பு 85 [[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|கூட்டாட்சி அமைப்புகளாகப்]] பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 '''[[குடியரசு (அரசு)|குடியரசு]]கள்''' ஆகும். பெரும்பாலான குடியரசுகள் உருசியர்களல்லாத இனக்குழுக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், பல குடியரசுகளில் உருசியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குடியரசு ஒன்றின் சுதேசிய இனத்தவரின் பெயரைக்கொண்ட ஒரு குடியரசு "பெயரளவிலான தேசியம்" ஆகக் கருதப்படுகிறது.
 
==அரசமைப்பு நிலை==
ஏனைய [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|உருசியக் கூட்டாட்சி அமைப்புகளைப்]] போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது [[ஆட்சி மொழி]]யைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.<ref name=C68>{{cite web|url=http://www.departments.bucknell.edu/russian/const/ch3.html|title=Russian Constitution Chapter 3.|publisher=|accessdate=24 சூன் 2016}}</ref> ஏனைய கூட்டாட்சி அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் கூட்டாட்சி அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://rt.com/politics/russia-regions-leaders-title/|title=Regional presidents to choose new job titles|work=RT International|accessdate=7 May 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/உருசியக்_குடியரசுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது