உருசியக் குடியரசுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
==அரசமைப்பு நிலை==
ஏனைய [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|உருசியக்உருசிய கூட்டாட்சிநடுவண் அமைப்புகளைப்]] போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது [[ஆட்சி மொழி]]யைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.<ref name=C68>{{cite web|url=http://www.departments.bucknell.edu/russian/const/ch3.html|title=Russian Constitution Chapter 3.|publisher=|accessdate=24 சூன் 2016}}</ref> ஏனைய கூட்டாட்சிநடுவண் அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் கூட்டாட்சிநடுவண் அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://rt.com/politics/russia-regions-leaders-title/|title=Regional presidents to choose new job titles|work=RT International|accessdate=7 May 2016}}</ref>
 
உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "[[ரஷ்யாவின் கூட்டாட்சி மாவட்டங்கள்|நடுவண் மாவட்டங்கள்]]" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.<ref>Remington, Thomas F. (2010) Politics in Russia, 6th edition. Boston: Pearson Education. pp. 82</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உருசியக்_குடியரசுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது