உருசியக் குடியரசுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
 
உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "[[ரஷ்யாவின் கூட்டாட்சி மாவட்டங்கள்|நடுவண் மாவட்டங்கள்]]" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.<ref>Remington, Thomas F. (2010) Politics in Russia, 6th edition. Boston: Pearson Education. pp. 82</ref>
 
==கிரிமியாவின் நிலை==
2014 மார்ச்&nbsp;18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் [[கிரிமியா குடியரசு]]ம், [[செவஸ்தபோல்|செவஸ்தப்போலும்]] உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன.<ref name="Treaty">Kremlin.ru. [http://kremlin.ru/news/20605 Договор между Российской Федерацией и Республикой Крым о принятии в Российскую Федерацию Республики Крым и образовании в составе Российской Федерации новых субъектов] (''Treaty Between the Russian Federation and the Republic of Crimea on Ascension to the Russian Federation of the Republic of Crimea and on Establishment of New Subjects Within the Russian Federation'') {{ru icon}}</ref><ref name="Reuters">{{cite web|url=http://www.reuters.com/article/2014/03/18/us-ukraine-crisis-idUSBREA1Q1E820140318|title=Putin signs Crimea treaty as Ukraine serviceman dies in attack|author=Steve Gutterman and Pavel Polityuk|date=18 March 2014|work=Reuters|accessdate=7 May 2016}}</ref> பெரும்பாலான உலக நாடுகளும், [[உக்ரைன்]] அரசும் சிரிமியாவை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன.<ref>[http://www.reuters.com/article/2014/03/27/us-ukraine-crisis-un-idUSBREA2Q1GA20140327 U.N. General Assembly declares Crimea secession vote invalid]. Reuters. 27 March 2014.</ref><ref>{{cite web|url=http://www.assembly.coe.int/nw/xml/News/News-View-EN.asp?newsid=4908&lang=2&cat=17 |title=PACE: News |publisher=Assembly.coe.int |date= |accessdate=2014-05-18}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Commons category|Republics of Russia|உருசியக் குடியரசுகள்}}
{{Reflist|2}}
 
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
<!--Categories-->
[[பகுப்பு:உருசியக் குடியரசுகள்| ]]
[[பகுப்பு:உருசியா]]
 
<!--Other languages-->
"https://ta.wikipedia.org/wiki/உருசியக்_குடியரசுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது