உருசியக் குடியரசுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
==கிரிமியாவின் நிலை==
2014 மார்ச்&nbsp;18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் [[கிரிமியா குடியரசு]]ம், [[செவஸ்தபோல்|செவஸ்தப்போலும்]] உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன.<ref name="Treaty">Kremlin.ru. [http://kremlin.ru/news/20605 Договор между Российской Федерацией и Республикой Крым о принятии в Российскую Федерацию Республики Крым и образовании в составе Российской Федерации новых субъектов] (''Treaty Between the Russian Federation and the Republic of Crimea on Ascension to the Russian Federation of the Republic of Crimea and on Establishment of New Subjects Within the Russian Federation'') {{ru icon}}</ref><ref name="Reuters">{{cite web|url=http://www.reuters.com/article/2014/03/18/us-ukraine-crisis-idUSBREA1Q1E820140318|title=Putin signs Crimea treaty as Ukraine serviceman dies in attack|author=Steve Gutterman and Pavel Polityuk|date=18 March 2014|work=Reuters|accessdate=7 May 2016}}</ref> பெரும்பாலான உலக நாடுகளும், [[உக்ரைன்]] அரசும் [[கிரிமியா]]வை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன.<ref>[http://www.reuters.com/article/2014/03/27/us-ukraine-crisis-un-idUSBREA2Q1GA20140327 U.N. General Assembly declares Crimea secession vote invalid]. Reuters. 27 March 2014.</ref><ref>{{cite web|url=http://www.assembly.coe.int/nw/xml/News/News-View-EN.asp?newsid=4908&lang=2&cat=17 |title=PACE: News |publisher=Assembly.coe.int |date= |accessdate=2014-05-18}}</ref>
 
==முன்னாள் தன்னாட்சிக் குடியரசுகளும் தன்னாட்சி மாகாணங்களும்==
முன்னாள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] உருசிய சோவியத் நடுவண் சோசலிசக் குடியரசு மூன்று வகையான "சுயாட்சி" நிருவாக அமைப்புகளைக் கொண்டிருந்தது. அவை: தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சி மாகாணங்கள் (ஓப்லஸ்துகள்), [[ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்|தன்னாட்சி ஓக்குருகுகள்]] என்பனவையாகும்.
 
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒவ்வொரு தன்னாட்சிக் குடியரசும் அதே பெயரில் குடியரசானது. (செச்சினிய-இங்கூசு சோவியத் தன்னாட்சி சோசலிசக் குடியரசு [[செச்சினியா]], [[இங்குசேத்தியா]] என இரண்டு குடியரசுகளாயின.) பல "தன்னாட்சி மாகாணங்கள்" ([[அடிகேயா]], [[அல்த்தாய் குடியரசு|அல்த்தாய்]], [[காராசாய்-செர்கெஸ்ஸியா]], [[அக்காசியா]]) ஆகியனவும் குடியரசுகள் ஆயின.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உருசியக்_குடியரசுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது