"தொற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,127 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சேர்க்கப்பட்ட இணைப்புகள்
(சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
மருத்துவ சோதனையில், ஒரு [[நோய்|நோயானது]] [[நோய்|நோயை]] உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, [[பூஞ்சை]], [[புரோட்டோசோவா]], மற்றும் பல்கல [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]] போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் '''தொற்றுநோய்''' என அழைக்கப்படுகிறது. இந்[[நோய்க்காரணி]]கள் (pathogen) [[விலங்கு]]களிலும், [[தாவரம்|தாவரங்களிலும்]] [[நோய்|நோயை]] ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.<ref>[http://www.mercksource.com/pp/us/cns/cns_hl_dorlands.jspzQzpgzEzzSzppdocszSzuszSzcommonzSzdorlandszSzdorlandzSzdmd_c_49zPzhtm Dorland's Illustrated Medical Dictionary] 2004 WB Saunders.</ref> நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, [[உணவு|உணவினால்]], தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு [[நோய்க்காவி]]யினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம்.<ref name= McGraw>"Infectious disease." [http://www.mhest.com/ McGraw-Hill Encyclopedia of Science and Technology], The McGraw-Hill Companies, Inc., 2005.</ref> விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.<ref>http://www.who.int/topics/infectious_diseases/en/</ref>
விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.
 
[[நோய்க்காரணி]] ஒன்றின் '''தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது''' (infectivity), அந் [[நோய்க்காரணி]]யானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, [[ஓம்புயிர்|ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள்]] பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். '''தொற்றும் தன்மையானது''' (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும்<ref>[http://www.doh.wa.gov/notify/other/glossary.htm Glossary of Notifiable Conditions] Washington State Department of Health</ref>. தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், [[நோய்க்காரணி]]யால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.<ref name= McGraw>"Infectious disease." ''[[McGraw-Hill Encyclopedia of Science and Technology]]''. The McGraw-Hill Companies, Inc., 2005.</ref>
 
பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது<ref name=Bruce>Bruce A. Wilcox and Duane J. Gubler (2005). ''Enviornment & Poverty Times'' (04). [http://www.crid.or.cr/cd/CD_Cambio/pdf/eng/doc76/doc76.pdf "Environmental change and infectious diseases"]</ref><ref name=Singh->{{cite journal |author=Debashis Singh |title=''New infectious diseases will continue to emerge'' |journal=British Medical Journal (BMJ) |volume=328 |issue=186 |pages=7433 |year=2004 |Date=24 January}}</ref>.
 
== நோய்க்கடத்தல் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2080551" இருந்து மீள்விக்கப்பட்டது