காந்தார நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[File:Ancient India - ta.png|thumb|காந்தார நாடு]]
 
'''காந்தார நாடுகாந்தாரம்''' (Gandhara Kingdom) ({{lang-ps|ګندارا}}, {{lang-ur|{{Nastaliq|گندھارا}}}}, [[Avestan]]: ''Vaēkərəta'', {{lang-sa|गन्धार}}) [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] வடமேற்கில் அமைந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். காந்தார நாடு தற்கால [[பாகிஸ்தான்]] நாட்டின் [[பெஷாவர்|புருசபுரம்]] முதல் [[சுவத் மாவட்டம்|சுவாத் சமவெளி]] வரையான பகுதிகளையும், ஆப்கானிஸ்தானின்[[ஆப்கானித்தான்]] நாட்டின் [[ஜலாலாபாத் மாகாணம்]] மற்றும் [[கந்தகார் மாகாணம்]] பகுதிகளையும் கொண்டிருந்தது.
 
==மகாபாரதத்தில்==
காந்தார நாடு [[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் காந்தார நாட்டையும், அதன் மன்னர்களையும் விரிவாக குறித்துள்ளது.
காந்தார நாட்டின் மன்னன் சுவலனின் மகன் இளவரசன் [[சகுனி]] ஆவார். சகுனியின் மகன் பெயர் [[உல்லூகன்]]. காந்தார இளவரசி [[காந்தாரி]]
<ref>[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF முழு மஹாபாரதம், உத்யோக பர்வம் பகுதி 148]</ref>, [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[திருதராட்டிரன்|திருதராட்டிரனை]] மணந்து, [[கௌரவர்]] எனும் நூறு மகன்களையும்; [[துச்சலை]] எனும் ஒரு மகளை ஈன்றாள். [[துரியோதனன்]] சார்பாக சொக்கட்டான் காய்களை உருட்டிய சகுனியின் திறமையால், சூதாட்டத்தில் [[பாண்டவர்]]கள் தோற்றனர். சூதாட்ட ஒப்பந்தப்படி பாண்டவர்கள் [[திரௌபதி|திரௌபதியுடன்]] 12 ஆண்டுகள் காடுறை வாழ்வும்; ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை நடத்த வேண்டியதாயிற்று.
 
==குருச்சேத்திரப் போரில்==
வரி 39 ⟶ 40:
== மேற்கோள்கள்==
{{reflist}}
 
((மகாபாரதம்}}
 
[[பகுப்பு:ஆப்கானித்தானின் வரலாறு]]
வரி 44 ⟶ 47:
[[பகுப்பு:மகாஜனபதம்]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:மகாபாரத நிகழிடங்கள்மகாபாரதம்]]
[[பகுப்பு:வங்காளம்]]
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தார_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது