சித்தா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Russia - Chita Oblast (2008-01).svg|thumb|right|300px|2008 இல் கலைக்கப்படும் முன்னர் உருசியாவில் சித்தா மாகாணத்தின் அமைவிடம்]]
{{Infobox Russian federal subject
'''சித்தா மாகாணம்''' (''Chita Oblast'', {{lang-rus|Чити́нская о́бласть|r=சித்தான்ஸ்கயா ஓபிலாஸ்து}}) என்பது [[உருசியா]]வின் ஒரு முன்னாள் [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|நடுவண் நிருவாக அலகு]] ஆகும். இதன் தலைநகர் சித்தா ஆகும். [[சீனா]]வுடன் (998 கி.மீ) நீள எல்லையும் [[மங்கோலியா]]வுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டிருந்தது. அத்துடன் உருசியாவின் [[இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து|இர்கூத்ஸ்க் மாகாணம்]], [[அமூர் மாகாணம்]], [[புரியாத்தியா]] குடியரசு, [[சகா குடியரசு]] ஆகியனவும் இதன் எல்லைகளாகும். இதன் பரப்பளவு 431,500 சதுரகிமீகள் ஆகும்.
|EnglishName=சிட்டா [[ருஷ்ய நாட்டின் ஒப்லாஸ்துகள்|ஒப்லாஸ்து]]
|RussianName=Читинская область
|LocatorMap=RussiaChita2007-07.png
|LocatorMapLegend=[[ரஷ்யா]]வில் சிட்டா ஒப்லாஸ்து இருக்கும் இடம்.
|CoatOfArms=Chita Oblast coat of arms.jpg
|CoatOfArmsLink=[[சிட்டா ஒப்லாஸ்துவின் படைச்சின்னம்]]
|Flag=Flag_of_Zabaykalsky_Krai.svg
|FlagLink=[[சிட்டா ஒப்லாஸ்துவின் கொடி]]
|AnthemLink=''None''
|AdmCtrOrCapital=நிர்வாக மையம்
|AdmCtrName=[[சிட்டா, ரஷ்யா|சிட்டா]]
|FoundationDate=[[செப்டம்பர் 26]], [[1937]]
|PoliticalStatus=ஓப்லஸ்து
|PoliticalStatusLink=ருஷ்ய நாட்டின் ஒப்லாஸ்துகள்
|FederalDistrict=[[சைபீரியா]]
|EconomicRegion= [[சைபீரியா|கிழக்கு சைபீரியா]]
|CodeNumber=75
|Area=431500
|AreaRank=12வது
|Population=1155346
|PopulationRank=47வது
|UrbanPopulation=63.9%
|RuralPopulation=36.1%
|LangLangs
|LangList=[[ரஷ்ய மொழி]]
|HeadTitle=ஆளுநர்
|HeadName=ரவில் கெனியாதூலின்
|PrimeTitle=முதலாவது உதவி ஆளுநர்
|PrimeName=விளாடிமீர் ஓக்குனெவ்
|Legislature=டூமா
|ConstitutionType=Charter
|ConstitutionName=
|Website=http://obladm.chita.ru/
}}
 
இம்மாகாணம் 1937 செப்டம்பர் 26 இல் அமைக்கப்பட்டது. பின்னர் 2008 மார்ச் 1 அன்று சபாய்கால்ஸ்கி கிராய் என்ற பெயரில் ஆகின்-புரியாத் தன்னாட்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
'''சிட்டா''' என்பது [[ரஷ்யா|ரஷ்யக்]] கூட்டமைப்பின் ஒரு [[ருஷ்ய நாட்டின் ஒப்லாஸ்துகள்|ஒப்லாஸ்து]] ஆகும்.
 
இது [[சைபீரியா]]வின் தென் கிழக்கே உள்ள ஓர் ஒப்லாஸ்து. இந்த ஒப்லாஸ்து [[சீனா]]வுடன் (998 கி.மீ) நீள எல்லையும் [[மங்கோலியா]]வுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டுள்ளது. உள்நாட்டில் [[இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து]]வுடனும் [[அமுர் ஒப்லாஸ்து]]வுடனும் [[புர்யாத் குடியரசு]], [[சாக்காக் குடியரசு]] ஆகிய ஒன்றியக் குடியருச்களுடனும் எல்லைகள் கொண்டுள்ளது. இந்த ஒப்லாஸ்துவில் [[அகின் புர்யாத் ஒக்கூர்கு]] என்னும் தன்னாட்சி உள்மாவட்டம் உள்ளது. [[ஒக்கூர்கு]] என்னும் சொல் மாவட்டம் என்னும் பொருள் கொண்டது.
இந்த ஒப்லாஸ்த்தில்மாகாணத்தில் நிறைய [[இரும்பு]], இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த [[மாழை]]களும், கரியும் கிடக்கின்றது. [[யுரேனியம்]] மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் [[யுரேனியம்]] 145,400 [[டன்]] இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% [[காடு]]களாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், [[எரிபொருள்]], மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் (''reindeer'') வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது.
 
இந்த ஒப்லாஸ்த்தில் நிறைய [[இரும்பு]], இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த [[மாழை]]களும், கரியும் கிடக்கின்றது. [[யுரேனியம்]] மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் [[யுரேனியம்]] 145,400 [[டன்]] இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% [[காடு]]களாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், [[எரிபொருள்]], மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் (''reindeer'') வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது.
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
{{stub}}
 
[[பகுப்பு:ரஷ்யாவின்உருசியாவின் ஓப்லஸ்துகள்உட்பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்தா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது