பெருநகர சென்னை மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 133:
 
==சென்னை மாநகராட்சி கொடி==
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி,’கடல்,கப்பல்,மூன்று சிங்கங்கள்,இரண்டு மீன்கள்’ கொண்டதாக இருந்தது. மூன்று சிங்கங்கள் பிரிட்டிஷ் அரசாங்க சின்னமாகும்.கடல்,கப்பல், மீன்கள் சென்னை கடற்கரைபட்டினம் என்பதைக் காட்ட சேர்க்கப்பட்டவை.நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது.இதற்கான குழுவில் இருந்த [[ம.பொ.சி]] தனது தமிழரசு கழகத்தின் கொடியில் இருந்த சேர,சோழ,பாண்டியரின் சின்னமான ‘வில்,புலி, மீன்’ சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பரிந்துரைத்தார். இன்று வரை [[ம.பொ.சி]] பரிந்துரை செய்த 'வில்,புலி, மீன்' அடங்கிய கொடியே,சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.<ref>தி இந்து[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF/article8772759.ece] </ref>
 
== காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/பெருநகர_சென்னை_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது