ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]]
 
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. ஆயுத போராட்ட அமைப்பாக தொடங்கிய இந்த இயக்கம், [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கு]] பின்னர் தம்மை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இது இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்க்கு மாகாண சபையின் முதலமைச் தலைவராகமுதலமைச்சராக ஆக்கப்பாட்டார். ஏறக்குறைய ஒரு வருட காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு செல்த்தினார்கள்.