"காளி பூஜை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

218 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|significance= துர்கா பூஜைக்கு பின் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் விழா
| bengali script= কালীপজা ,
|date2016=29 அக்டோபர், சனி<ref>www.shenanigans.com/diwalipuja2016</ref>
|date2013 = 2 நவம்பர், சனி
|date2014 date2017= 2319 அக்டோபர், வியாழன்
|date2015 date2018=106 நவம்பர், செவ்வாய்<ref>www.dirkpanchang.com/diwalipuja2015</ref>
|date2016date2019=2927 அக்டோபர்,சனி<ref>www.shenanigans.com/diwalipuja2016</ref> ஞாயிறு
|date2013 date2020= 214 நவம்பர், சனி
|date2017=19 அக்டோபர் ,வியாழன்
}}
|date2018=6 நவம்பர் ,செவ்வாய்
|date2019=27 அக்டோபர் ,ஞாயிறு
|date2020=14 நவம்பர் ,சனி }}
'''காளி பூஜை'''(வங்காளி :কালীপুজা ) என்பது இந்து தெய்வமான [[காளி]] தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை ''சியாம பூஜை '' என்றும் ''மகாநிச பூஜை '' என்றும் அழைப்பர்<ref>http://www.diwalifestival.org/regional-names-diwali.html</ref>. இது வங்க நாள்காட்டியின் [[கார்த்திகை]](ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்<ref name = MK72>McDermott and Kripal p.72</ref>. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய [[மேற்கு வங்கம்]], [[ஒடிசா]], [[திரிபுரா]] போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியன்று (அமாவாசை தினத்தில்) அன்று இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் [[லட்சுமி பூஜை]] நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்<ref name = MK72 />. மகாநிச பூஜை என்பது [[பீகார்|பீகாரிலும்]] [[நேபாளம்|நேபாளத்தின்]] மிதிலா பகுதியில் வாழும் [[மைதிலி மொழி]] பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.
 
 
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமாக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை [[லட்சுமி|மகா லட்சுமி]]யாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் உள்ள பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த [[ராமகிருஷ்ணர்]]. காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் ஏற்பட்டுள்ளது .<ref>See Harding pp. 125-6 for a detailed account of the rituals in Dakshineshwar.</ref>
.
 
== மற்ற காளி பூஜைகள் ==
 
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாத அமாவாசையில் வரும் காளி பூஜை '' தீபன்வித காளி பூஜை '' எனப்படும். இதுபோல மற்ற மாத அமாவாசைகளிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ''ரதந்தி காளி பூஜை '' மற்றும் ''பலஹாரிணி காளி பூஜை '' எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை[[திரிபுரசுந்தரி| ''சோடஷி'']]யாக வழிபட்டார்<ref>{{cite book |last1=Gambhirananda |first1=Swami |title= Holy Mother Shri Sarada Devi |edition=1st |year= 1955|publisher= Shri Ramakrishna Ashrama, Madras |location= Madras |pages=48–51}}</ref>. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்<ref>{{cite book |last1=Banerjee |first1=Suresh Chandra |title= Shaktiranga Bangabhumi |trans_title= Bengal, The Abode of Shaktism|edition=1st |year= 1991|publisher= Ananda Publishers Pvt Ltd |location= Kolkata |language= Bengali |isbn= 81-7215-022-9|page=114}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:இந்து சமய வழிபாடுகள்]]
1,14,167

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2081387" இருந்து மீள்விக்கப்பட்டது